//
Chennaizoom
CHENNAI INFORMATION
 
CHENNAI INFORMATIONS

Home

Auto Fare 2007
Be Indian
Corporation
Corporation Acievements
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Online Grievance Forum
Pattinathar
Projects in north chennai
Swin Flu
The Boss
The Cops
 
SEARCH AD
Ad#
Example
AD588
 
 
 
 
PREMIUM AD
 
Accounts Package
Alphazee Automobiles
Chemmancheri Plot sale
Chengalpattu Madhura Nagar Plot
Coimbatore Plot sale
Guest House Available
Jemi New Flsats
Hyundai Car Showroom
ICICI Prudential 
JP ECR Paradise
JP Greenbrier
Kovai Medose
JP Mukundan
K7 Antivirous
Logistic Service Available  
Manapakkam Ind.House for sale 
Mahindra Car Show Room
Mutual Fund
Nellai Pattinam  
Nanganallur New Flat sale
Ooty Plot sale
Pallikaranai New Flat sale
Perungudi 300 new Flats sale
Oragadam 53 Acre Land for sale
Oragadam DTCP approved plot sale
Pallikranai Plot for sale
Perungudi 300 Flats
Perungudi Plot sale
Theni Farm Land for sale
Tirunelveli Plot Sale.
Uthiramerur Gated Community plot sale  
Select New Category
  CHENNAI
SMS Ration Shops
2 Oct 2009
Ration cardholders in Chennai hereafter can ascertain the stock position in ration shops by sending as SMS.
All the cardholders have to do is send an SMS to any one of these cell numbers
97890 06492, 97890 05450, 91764 80226,
91764 80227, 90948 31766, 97907 25349 and 91764 80216 mentioning int the following format : <PDS> <shop code> and <district code> mentioned in ration cards. The SMS should be in the following format PDS space district code spae shop code.
கலைஞர் காப்பீட்டு திட்டம்
கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஏழை, எளிய விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும். கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த 23-7-2009 அன்று தொடங்கப்பட்டது.
 
இருதய ஆபரேஷன், சிறுநீரகம் மாற்று ஆபரேஷன், நுரையீரல், எலும்பு முறிவு, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை பெறலாம்.
 
இதற்கான மருத்துவ செலவை அரசு வழங்குகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு பணியை ஸ்டார் இன்சூரன்சு நிறுவனம் செயல்படுத்துகிறது. ஒரு கோடி பேருக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டம் அரசால் அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவு பெற்ற நிலையில் 1100 பேர் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
 
கலைஞர் காப்பீட்டு திட்ட அதிகாரி விஜயகுமார் கூறியதாவது:-
 
ஏழை-எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழக்கக்கூடிய நிலை இருந்ததை முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றி உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1100 பேர் இலவசமாக பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இருதயம், சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து பயன் அடைந்துள்ளனர். இதற்கான ரூ. 5.3 கோடி மருத்துவ செலவை அரசு வழங்கியுள்ளது.
 
இத்திட்டத்தில் பயன் அடைய கூடியவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 3? லட்சம் பேர் புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களது கையெழுத்துடன் கூடிய புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை இன்னும் 10 நாளில் வழங்கப்படும்.
 
தமிழ்நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற் காக அமைக்கப்பட்ட 750 குழுக்கள் நகரம் முதல் கிராமந்தோறும் சென்று நோயினால் பாதிக்கப்பட்ட வர்களை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்து வருகிறது.
 
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
 

central

CALL RAILWAY POLICE:
Next time you travel in a train and require assistance from the Police, dial 9962 500 500. This new facility was launched in the city on Monday 25th Dec 2007.

On receipt of the call from the traveling public, the personnel at the Railway police control room would ascertain the details and in turn, convey the message to the escort policemen traveling in the particular train, who would reach to the seat/berth of the passenger's compartment and take action. In case the escort personnel in absent in the moving train, the control room would alert the next approaching railway police station so that proper assistance can be provided. 

information UNDATE WATER SAMPLES:
Good for health? Ascar, Aquafast, Saravana Store, Aqua City, Aqua Mukil, Surya, Avinash,  Paular, Srienergia, NSK Aqua Top, Chill, Cool Breeze, Chiclerry, Magic,  Dolphin Magic, Eagle.VGR,  Herbal Water,  Nila,  Wave, Sri Balaji Ripple, Megam, Greet, Real Fresh, Super, Tech, Yoga, Spice Aqua, VGR, Prime Life, Ice Touch, Lingam. 14 Apr 2008. The Hindu
   

 

 

Enquire Now     Refer a Friend      
    Visitor Login
Email
Password
 
New User ?

Forgot Password ?
 
Send Message To Chennaizoom
All India Property Buy & Sell
123 Exchange Links 

TAMIL SITES
Light of Thuvarankuruchi
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Pattinathar
Prominant Woman
RELIGION
Home
Co-ed University in Saudi Arabia
Fundamentalist Vs Humanity
Human Right-Women A
Sati
Human Right-Women B
Religion - Caste

My Religion-Paraman

Women's right in Saudi
Women in Muslim Society
Women in Islam
 
GENERAL
Home
Banana Tree
English Punctuation
De Recognized University
Faith by Healing
Govt.Greviance Forum
Jokes
Illusion
Liberhan Report
M.F.Hussain
Photos of your body
Scholarship available
Simple Home Exercise
Stress and Strain
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 
JOKES
Evvalavu adichalum thangaran?
Jokes
Crickters
Kids in year 3000