| |
|
 |
April 2012:
வேலூர் அடுக்கும்பாறை சுபம் நகரை சேர்ந்தவர் விஜயா பானு என்ற ஷிபா மேத்யூ,36. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த, விஜயா பானுவின் நட்பு வட்டாரம், சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. பார்ப்பதற்கு ஆணைப் போல் துருதுருவென இருக்கும் விஜயாபானு, சில மாதங்களுக்கு முன், கூடுவாஞ்சேரி போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலி ஐ.பி.எஸ்., :புழல் பெண்கள் சிறையில் வார்டனாக இருந்த விதேச்சனாவிடம், "நான்டில்லியில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எப்.,), ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுகிறேன். புழல் பெண்கள் சிறையில் நடைபெறும் முறைகேடுகள், பெண் கைதிகள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை கண்டறிய, சிறைக்குள் கைதியாக வந்துள்ளேன். உங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன' என, மிரட்டல் தொனியில் பேசினார். ஐ.பி.எஸ்., அதிகாரி வேடத்தில் இருக்கும் போட்டோவை, பெண் வார்டனிடம் காண்பித்தார். அதை உண்மை என நம்பிய விதேச்சனா, "கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் வசூலிக்கும் பணத்தை, நான் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்கிறேன்' என, உண்மையை உளறிக் கொட்டினார். |
 |
போலி என்கவுன்ட்டர் வழக்கு : ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கைது குற்ற அறிக்கையும் தாக்கல்
ராஜேந்திர ரத்தோர்
புதுதில்லி, ஏப். 6-
ராஜஸ்தான் மாநில முன் னாள் அமைச்சரும் பாஜக சட்டமன்ற உறுப்பினரு மான ராஜேந்திர ரத்தோர் வியாழனன்று கைது செய் யப்பட்டார். 2006 ஆம் ஆண்டு உள் ளூரில் கள்ளத்தனமாக மதுக்கடைகள் நடத்தும் தாரா சிங் என்பவரை போலி என்கவுன்ட்டர் வழக்கில் கொன்ற சம்பவத்தில் சம்பந் தப்பட்டிருப்பதாக இவர் மீது குற்ற அறிக்கையும் தாக் கல் செய்யப்பட்டிருக்கிறது.ராஜஸ்தான ் மாநிலம், சூரு மாவட்டம், முந்தித் தால் கிராமத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவரை 2006 அக்டோபர் 23 அன்று ஜெய்ப்பூர் புறநகர்ப் பகுதியில் ராஜஸ்தான் காவல்துறை சிறப்புப் படைப்பிரிவினர் கைது செய்து, போலி என்கவுன்ட்டரில் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொட ர்பாக அவரது மனைவி, உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தார்.
உச்சநீதிமன்றம் இதன்மீது மத்தியப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை செய்ய வேண்டும் என்று கட்ட ளையிட்டது.அதன்மீது விசாரணை மேற்கொண்டது சிபிஐ. தாரா சிங் ஜெய்ப்பூர் விமா னத்தளத்திலிருந்து ராஜஸ் தான் மாநிலகாவல்துறை சிறப்புப் படைப்பிரிவின ரால் கைது செய்யப்பட்டு ஆம்பூர் அருகில் 2006 அக் டோபர் 23 வரை சட்டவி ரோதமாக அடைத்து வைக் கப்பட்டார். பின்னர் இந்த என்கவுன்ட்டர் கொலை பாஜகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது சட் டமன்ற உறுப்பினராக இருப்பவருமான ராஜேந்திர ரத்தோரின் தொலை பேசிக் கட்டளைக்கிணங்க நடத் தப்பட்டது.
கூடுதல் காவல் துறைத் தலைவர் ஏ.கே. ஜெயின், காவல்துறை சிறப் புப் படைப்பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ஏ. பொன்னுசாமி மற்றும் கூடு தல் காவல் கண்காணிப்பா ளர் அர்ஷத் அலி மற்றும் காவல் துறை அதிகாரிகளு டன் மிகவும் கொடூரமான முறையில் இந்த என்கவுன்ட் டர் மேற்கொள்ளப்பட் டது என்று சிபிஐ-யின் குற்ற அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. (ந.நி.) |
|
|
|
% |
% |
STATE |
CRIMINALS |
TOTAL MPs |
Statewise |
Nationalwise |
| Uttar Pradesh |
31 |
80 |
38.75 |
5.71 |
| Maharashtra |
26 |
48 |
54.17 |
4.79 |
| Bihar |
18 |
40 |
45.00 |
3.31 |
| Gujarat |
11 |
26 |
42.31 |
2.03 |
| Andhra Pradesh |
11 |
42 |
26.19 |
2.03 |
| Tamil Nadu |
10 |
39 |
25.64 |
1.84 |
| Karnataka |
9 |
28 |
32.14 |
1.66 |
| Jharkand |
8 |
14 |
57.14 |
1.47 |
| Kerala |
7 |
20 |
35.00 |
1.29 |
| West Bengal |
7 |
42 |
16.67 |
1.29 |
| Orissa |
5 |
21 |
23.81 |
0.92 |
| Madhya Pradesh |
4 |
29 |
13.79 |
0.74 |
| Punjab |
2 |
13 |
15.38 |
0.37 |
| Haryana |
2 |
10 |
20.00 |
0.37 |
| Rajasthan |
2 |
25 |
8.00 |
0.37 |
| Chhattisgarh |
2 |
11 |
18.18 |
0.37 |
| Assam |
2 |
14 |
14.29 |
0.37 |
| Jammu & Kashmir |
1 |
6 |
16.67 |
0.18 |
| Uttarakhand |
1 |
5 |
20.00 |
0.18 |
| Delhi |
1 |
7 |
14.29 |
0.18 |
| Dadra & Nagar Haveli |
1 |
1 |
100.00 |
0.18 |
| Andaman & Nicobar |
1 |
1 |
100.00 |
0.18 |
| Himachal Pradesh |
0 |
4 |
0.00 |
0.00 |
| Chandigarh |
0 |
1 |
0.00 |
0.00 |
| Damman & Diu |
0 |
1 |
0.00 |
0.00 |
| Goa |
0 |
2 |
0.00 |
0.00 |
| Lakshadweep |
0 |
1 |
0.00 |
0.00 |
| Sikkim |
0 |
1 |
0.00 |
0.00 |
| Arunachal Pradesh |
0 |
2 |
0.00 |
0.00 |
| Nagaland |
0 |
1 |
0.00 |
0.00 |
| Manipur |
0 |
2 |
0.00 |
0.00 |
| Mizoram |
0 |
1 |
0.00 |
0.00 |
| Tripura |
0 |
2 |
0.00 |
0.00 |
| Meghalaya |
0 |
2 |
0.00 |
0.00 |
| Puducherry |
0 |
1 |
0.00 |
0.00 |
|
|
|
|
|
| Total |
162 |
543 |
|
29.83 |
|

In year 2012, 30% of MPs are having criminal background. How the public can expect Lokpal from this people? |
| UTHRAPRADESH Feb 2012 MLAs |
|
|
| CANDIDATES WITH CRIMINAL PAST |
|
|
| Party |
Criminal Case |
% of C.Case |
Serious Charges |
| SP |
199/401 |
50% |
92 |
| bjp |
144/397 |
36% |
57 |
| BSP |
131/403 |
33% |
57 |
| CONGRESS |
120/354 |
34% |
50 |
| JD(U) |
46/220 |
21% |
20 |
| APNA DAL |
13/38 |
34% |
5 |
| QAUMI EKTA DAL |
13/38 |
34% |
5 |
| PEACE PARTY |
55/209 |
26% |
30 |
|
More than one-third of candidates elected in the just concluded Assembly polls have criminal cases against them, with Uttar Pradesh topping the list.
While Samajwadi Party's Mitra Sen who won from Bikapur seat topped the list of tainted MLAs with 36 criminal cases,
In Punjab, the recent polls witnessed 22 candidates with a criminal past winning the elections, compared to 21 such tainted MLAs in the 2007 Assembly.
In Goa, 12 (30 per cent) candidates with tainted past to the 40-member Assembly this year. In 2007, their number was 22 and nine respectively.
Similarly in Uttarakhand, 19 (22 per cent) new MLAs have criminal cases against them.
Normally all criminals will say that they are inn
|
| |
|
|