In our society the people follows the religion but some of their arqument is different from their religious faith.
அர்த்தமுள்ள மதமும் அர்த்தம்ற்ற வாதமும்:
நீங்கள் அதிகமாக புத்திசொல்லும் மதவாதிகளைப் பார்திருப்பீர்கள். அவர்கள் பேச்சு எப்படி இருக்கும்?
மதம் : மகளுக்கு வரதச்சனை கொடுக்கக்கூடாது.
பென்னின் பெற்றோர் : நான் மகளுக்கு பரிசு கொடுக்கிறேன்.
மணப்பென் : எனக்குத்தானே. கொடுத்தால் கொரைன்சா போய்விடுவீங்க?
மாப்பிள்ளை பெற்றோர் : வாங்காவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் பைய்யனை மோசமாக நினைப்பார்கள்.
மாப்பிள்ளை : தாய் தந்தை விசயம். நான் ஈடுபடமாட்டேன்.
மதம் : மகளுக்கு சீர் கொடுக்கக்கூடாது.
பென்னின் பெற்றோர் : என் பொருள் என் பிள்ளைகளுக்குத்தானே?.
மணப்பென் : எனக்கு கொடுக்கவேண்டியது அவர்கள் கடமை.
மாப்பிள்ளை பெற்றோர் : மருமகள் தன் வாழ்க்கைக்கு கொண்டு வருவதை நான் எப்படி தடுக்கமுடியும்?
மாப்பிள்ளை : அவள் பெற்றோர் சொத்தில் அவளுக்கு பங்கு உண்டு.
மதம் : மனமகனுக்கு தங்கத்தால் எதுவும் செய்து கொடுக்கக்கூடாது.
பென்னின் பெற்றோர் : தங்கம் போடுறதுதான் முரை. போடாட்டா நம்க்குதானே கேவலம்.
மணப்பென் : அதிகமா போட்டா கொறைஞ்சா போய்விடுவீங்கே?
மாப்பிள்ளை பெற்றோர் : ஊர் பழக்கம். அதனால் வாங்குறேன்.
மாப்பிள்ளை : யார் மனசையும் புன்படுத்த்மாட்டேன். ஒத்துக்குவேன்.
மதம் : திருமணத்த்ர்க்கு மாப்பிளை வீட்டார் விருந்து கொடுக்க வேண்டும்.
பென்னின் பெற்றோர் : நம்ம பென் பிள்ளை வாழ போகுது குறைவில்லாம் செய்திடுவோம்.
மணப்பென் : என் ஃப்ரன்ஸ் மத்தியில் எல்லாம் தூக்கலா இறுக்கனும்.
மாப்பிள்ளை பெற்றோர் : எங்க குடும்பம் பெருசு. எல்லோரையும் குறைவில்லாம் கவனியுங்க.
மாப்பிள்ளை : என் நண்பர்கள் எல்லோரும் பரிமார உதவியாய் இருப்பார்கள்.
மதம் : பாத்திரம், பொருட்கள் சீர் திருமணத்த்ர்க்கு முன் கொடுக்கக்கூடாது.
பென்னின் பெற்றோர் : இது ஊர் பழக்கம். கொடுத்துதானே ஆகனும்.
மணப்பென் : நல்ல பொருளாய் கூடுதல் விலயில் வாங்குங்க.
மாப்பிள்ளை பெற்றோர் : நான் என் பென்னுக்கு கொடுத்ததைவிட நல்லா செய்யுங்கள்.
மாப்பிள்ளை : அவ என்ன கொண்டு வந்து இருக்கானு நான் இன்னும் பார்க்கவில்லை.
|