|
QUOTES
|
| |
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!! |
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். |
|
| |
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன். |
பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும். |
|
| |
| முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. |
”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம் |
|
| |
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”. |
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர் |
|
| |
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம். |
உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள் |
|
| |
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட் |
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. |
|
| |
நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம்.
அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும். |
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள் |
|
| |
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன் |
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய். |
|
| |
எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர் |
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். |
|
| |
"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர். |
என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ் |
|
| |
வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே! |
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்; |
|
|
Make it a habit to tell people thank you.
To express your appreciation, sincerely and without the expectation of anything in return. |
Truly appreciate those around you, and you will soon find man;y others around you.
Truly appreciate life, and you will find that you have more of it. |
|
| |
It is the repetition of affirmations that leads to belief.
And once that belief becomes a deep convictins, things begin to happen. |
He who is not courageous enough to take risks will accomplish nothing in life. |
|
| |
Don't lower your expectatyions to meet your performance.
Raise your level of performance to meet your expectations. |
A man who views the world the same at fifty as he did at twenty has wasted thirty years of his life. |
|
| |
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைதான்.
- கால்லைல். |
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
Mohamed Mubarak |
|
எதிர்க்கப்படுகிறது என்பதற்காக எதையும் மறைக்காதீர்கள் !
இப்போது ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்துகளாக
இருப்பவையெல்லாமே ஒரு காலத்தில் எதிர்க்கபட்டவைதாம்.
-பெர்ட்ராண்ட் ரஸல் |
புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம் மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.
- டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர் |
|
| |
| |

உங்களுக்கு எது சரியானது என்று நீங்கள் தேர்ந்தெடுப்பதை விட,
பொருத்தமானதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சியிருக்கும் |

“துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”
-உமர் முக்தார் |
"மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி
நின்றாலும் மரணம் தான்...!"
- அப்துல் கலாம் |
பணம் உன்னிடம் இருந்தால்
யாரையும் உனக்கு தெரியாது!!!!!!!!!
பணம் உன்னிடம் இல்லை என்றால்
உன்னை யாருக்கும் தெரியாது!!!!!!!!!!! — with Karthick |
வேதாந்தம் முட்டாள்களை ஆமாம் போடவைக்கிறது. சித்தாந்தம் அறிவாளிகளை ஒன்றிணைக்கிறது இவையிரண்டும் ஒரே கோட்டில் பயனிக்க முடியதாவை.
-பெரியார் |
உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன்: உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது!
-பெர்னார்ட் ஷா |
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. |
| நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - Hitlor |
| ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை |
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்;
வெற்றி வந்தால் பணிவு அவசியம்;
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்;
எது வந்தாலும் நண்பர்கள் அவசியம். |
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன். |
நீ சந்தோசமாக இருக்கும் போது வாக்குறுதிகளை கொட்டாதே
நீ கவலையோடு இருக்கும் போது கடிதங்களை எழுதாதே. தெரியும்... - Mohamed Mubarak |
|
| விழிகளை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போது தான் கண்ணீர் துடைக்கும் கைகள் யாருடுயது என்று தெரியும்... - Mohamed Mubarak |