Chennaizoom
 
Select Menu to go :
Select New Category:
SEARCH AD
Ad#
Example
AD588
 
TAMIL SITES
Anna and Dravidians
Ancient Tamil
Cheras
Theeran Chinnamalai
Light of Thuvarankuruchi
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Murugan Tamil / Aryan
Pattinathar
Poombuhar under sea
Quotes
Raja Rajan History

சங்க கால உணவு

Tamil Chemmozi
Tamil Kavaithai
Tamil Nadu Informations
Tamil New Year
Tamil Words
NEWS
Home
Afghanistan
Arab and Chine
Anna Hazare
Beautiful Earth View
Bulk Sms
Budget 2011-12
Buy Indian
Chennai Related Informations
Creator of Human Life
English Punctuation
Death Sentance
De Recognized University

Faith

Faith by Healing
Govt.Greviance Forum
Health
Human Right - A Woman
Human Right - B Woman
Indian Culture at Airport
Indian Top 10 List
Indian Top 10 Corrupted
Illusion
Jan Lokpal Bill
Jokes
Khasmir by Bhushun
Kids (GrandPa & GrandMa)
Kolaiveri by Dhanush
Liberhan Report
Life form Synthetic cell
Lokayukta Report
Kiran Bedi's Motivation
Kolaiveri Songs
Metro Train
M.F.Hussain
MonoRail
Mobile Lost
Mullai Periyar
National Award 2010
Photos of your body
Quotes
Register Marriage
Religion Related Information
Repo Rate
RTI activist murdered
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N. Ministers 2011
Scholarship available
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tamil Related Informations
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transport
Vachathi. Criminals.
Women in Military Photos
World richest man
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 
Chennai | Corruption | Health | Jokes | Religion | Tamil | Tamil Nadu | Transport | Women

செம்மொழி தமிழ் மொழி
 
Tamil is the typical representative of the Dravidian heritage which is a significant component of the Indian heritage without which any study of Indology will remain an incomplete and fragmentary attempt. It is a very unique language which is both classical and modern. The classical status is denied to this language in its homeland for quiet along time although this has been hailed as one of the classical languages of the world by all the leading Indologists of the world. One hundred years of continuous battle by the Tamil community won for Tamil the status of a classical language at the national level in par with Sanskrit
செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி ஒன்றே. தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ‍என பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டதும் நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles) 

சிறப்புடன் திகழும் இரு மொழிகளுள் தமிழும் ஒன்று.
11 ஆம் நூற்றாண்டளவில் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தின் மொழியாக பிரெஞ்சும் ,மத தத்துவ மொழியாக லத்தீனும் , விஞ்ஞான நீதி ஆகியவற்றின் மொழியாக லத்தீனுமே இருந்து வந்தன .பிரெஞ்சை அங்கு அரச கரும மொழியாக்க முயற்சி நடந்துகொண்டிருந்த போதும் அதனை எதிர்க்க கூட  வலிமை அற்ற மொழியாக ஆங்கில மொழி இருந்தது [மூலம் :The growth of english language] .

ஆரம்பத்தில் பேச்சு மொழியாகவே இருந்த ஆங்கிலத்துக்கு சுயமான எழுத்துகள் இல்லாததால் ரோமர் எழுத்தை ஆங்கில எழுத்துகளாக மாற்றிக்கொண்டார்கள் . 15 ஆம் நூற்றாண்டு அச்சு எந்திரம் அறிமுகமான பின்னர் தான் ஆங்கிலம் காலூன்ற தொடங்கியது .16 ஆம் நூற்றாண்டு ஆங்கில மொழி சிறந்து விளங்க தொடங்கியது .ஆனால் தமிழுக்கென்று தனித்துவமான அடையாளமும் ,தொன்மையும் உண்டு .
உலகில் இருக்கும் பல்வேறுபட்ட மொழிகளில் ,பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 6809 என மொழியியல் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு [மூலம் :SIL]  தெரிவிக்கின்றது . இவற்றில் 700 க்கு உட்பட்ட மொழிகளையே எழுதவும் பேசவும் முடியும் . சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் வெறும் 100 மட்டுமே . இவ்வாறு உலகில் பல்வேறு சிறப்புகளுடன் பல மொழிகள் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக ,மூலமொழிகளாக திகழ்பவை 6 மொழிகளே என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
1.எபிரேயமொழி -பேச்சு வழக்கில் இல்லை
2.கிரேக்க மொழி - பேச்சு வழக்கில் இல்லை
3.இலத்தீன் மொழி - பேச்சு வழக்கில் இல்லை
4.சமஸ்கிருதம் -பேச்சு வழக்கில் இல்லை
5.சிறப்புடன் திகழும் இரு மொழிகளுள் தமிழும் ஒன்று.
6. மற்றொன்று சீன மொழி.

11 ஆம் நூற்றாண்டளவில் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தின் மொழியாக பிரெஞ்சும் ,மத தத்துவ மொழியாக லத்தீனும் , விஞ்ஞான நீதி ஆகியவற்றின் மொழியாக லத்தீனுமே இருந்து வந்தன .பிரெஞ்சை அங்கு அரச கரும மொழியாக்க முயற்சி நடந்துகொண்டிருந்த போதும் அதனை எதிர்க்க கூட  வலிமை அற்ற மொழியாக ஆங்கில மொழி இருந்தது [மூலம் :The growth of english language] .

ஆரம்பத்தில் பேச்சு மொழியாகவே இருந்த ஆங்கிலத்துக்கு சுயமான எழுத்துகள் இல்லாததால் ரோமர் எழுத்தை ஆங்கில எழுத்துகளாக மாற்றிக்கொண்டார்கள் . 15 ஆம் நூற்றாண்டு அச்சு எந்திரம் அறிமுகமான பின்னர் தான் ஆங்கிலம் காலூன்ற தொடங்கியது .16 ஆம் நூற்றாண்டு ஆங்கில மொழி சிறந்து விளங்க தொடங்கியது .ஆனால் தமிழுக்கென்று தனித்துவமான அடையாளமும் ,தொன்மையும் உண்டு .

உலகில் இருக்கும் பல்வேறுபட்ட மொழிகளில் ,பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 6809 என மொழியியல் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு [மூலம் :SIL]  தெரிவிக்கின்றது . இவற்றில் 700 க்கு உட்பட்ட மொழிகளையே எழுதவும் பேசவும் முடியும் . சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் வெறும் 100 மட்டுமே . இவ்வாறு உலகில் பல்வேறு சிறப்புகளுடன் பல மொழிகள் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக ,மூலமொழிகளாக திகழ்பவை 6 மொழிகளே என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

இயேசுநாதர் பேசிய எபிரேயமொழி,சாக்கிரடீஸ் பேசிய கிரேக்க மொழி ,சீசர் பேசிய இலத்தீன் மொழி வால்மீகி பேசிய வட மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை .ஆனால் கன்பியூசியஸ் பேசிய சீன மொழியும் ,திருவள்ளுவர் ,தொல்காப்பிய புலவன் பேசிய தமிழ் மொழியுமுமே இன்றும் சிறப்புடன் திகழ்கிறது .

இன்றைக்கும் ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கிறீக் ,எரேபிய மொழியிலிருந்து உருவான ஹீப்ரு ,நவீன இலத்தீன் ,ஆலயங்களில் எஞ்சி இருக்கின்ற சமஸ்கிருதம் சமஸ்கிருதம் ,சீனம் ,தமிழ் ஆகிய மொழிகளே பழமை மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன .

உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிரோம்.

‎"தமிழ் வளர்த்த பெண்கள் / பெண் புலவர்கள்"

1. அவ்வையார்
2. ஆஞ்சில் ஆஞ்சியார்
3. நாகையார்
4. அள்ளூர் நன் முல்லை
5. ஆணிலாடு முன்றிலார்
6. ஆதிமந்தி
7. ஓக்கூர் மாசாத்தியார்
8. ஒரிற்பிச்சையார்
9. கச்சிபேட்டு நன்னா கையார்
10. கழர்க்கீரன் எயிற்றியார்
11. காக்கைப்பாடினி நச்செள்ளையார்
12. காவற்பெண்டு
13. காமக்கனி நப்பசலையார்
14. குழழி ஞாழலார்
15. குறமகள் இலவெயின்
16. குறமகள் குறி எயினி
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. பாரிமகளிர்
21. பூங்கனுத்திரையார்
22. பெருங்கோப்பெண்டு (பாண்டிமாதேவி)
23. பேய்மகள் இளவெயினி
24. பொன் முடியார்
25. மாற்பத்தி
26. பொதும்பில் புல்லாங்கண்ணியார்
27. மாறோகத்து நப்பசலையார்
28. முடத்தாமக்கண்ணியார்
29. முள்ளியூர் பூதியார்
30. வெள்ளி வீதியார்
31. வெண்ணிக்குயத்தியார்
32. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 
 
   Post Your News Feed Back Enquiry Now Refer a Friend
To Post your News, You have to login first.
Comments    (Login first)

Comments    (Login first)